சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா வியாழனன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மலர்கண்காட்சியும் இடம்பெறுகிறது.